இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடநெறி முற்றிலும் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டது.
எனவே, அனைத்து தமிழ் மாணவர்களும் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சம்மந்தப்பட்ட படிப்புகளை பயிலும் பொறியியல் மாணவர்கள் அல்லது கலை அறிவியல் மாணவர்களும் இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடநெறி கருத்துக்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடத்திட்டத்தில் 20+ தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடத்தின் கால நேரம் 4 மணி நேரத்திற்கும் மேலாக, அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியது.
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் ஜாவா ஸ்கிரிப்ட் யின் பிரேம் போர்க் ஆகும்.
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் கூகுள் குரோம் வி8 இன்ஜினினால் உருவாக்கப்பட்டது
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் விண்டோஸ் , லினக்ஸ் , மேக் ஓஎஸ் போன்ற அனைத்து தளங்களிலும் செயல்படக்கூடியது
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் யில் இன்புட் அவுட்புட் நான்பிளாக்கிங், அசின்சக்ரோனஸ் மற்றும் சிங்கிள் த்ரட் சிறப்புகள் உள்ளது.
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் மட்டும் பயன்படுத்தி நம்மால் ஒரு முழு வெப் அப்பிளிகேஷனை (வெப்சைட்) உருவாக்க இயலும்.
2021 ஆம் ஆண்டில் ஜாவாவுக்கு நிகராக வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் எக்ஸ்பிரஸ் ஜெஎஸ்.
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் ஒப்பன் சோர்ஸ் சேர்வேர் என்விரான்மென்ட்.
எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் சிறப்பம்சங்கள்
1. எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக் கூடிய திறன் வாய்ந்தது.
2.எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் ஐ பயன்படுத்தி டைனமிக் கண்டன்களை உருவாக்க இயலும்
3. எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் ஐ பயன்படுத்தி சர்வரில் இருந்து டேட்டாவை உருவாக்குவோம் எழுதவோ படிக்கவோ அல்லது அழிக்கவோ நம்மால் முடியும்.
இந்த எக்ஸ்பிரஸ் ஜெ எஸ் பாடநெறியில் இரண்டு வீடியோகளை இலவசமாக பார்க்க இயலும். நீங்கள் அந்த வீடியோவை பாருங்கள். உங்களுக்கு நான் கற்றுக் கொடுப்பது எளிதில் புரிகிறது என்றால் , நான் கற்று தரும் முறை உங்களுக்கு பிடித்து இருக்கின்றது என்றால் இந்த பாடநெறியை வாங்குங்கள்.
இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடநெறியை முழுவதும் முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த எக்ஸ்பிரஸ் ஜெஎஸ் பாடநெறியில் ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு தோன்றினால் உடனே எனக்கு மெசேஜ் செய்யவும்.
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் உங்களின் சந்தேகங்களை நாங்கள் தெளிவுபடுத்துவோம்
இணையத்தால் இணைவோம்
தொழில்நுட்பம் அறிவோம்
தமிழில் கற்போம்
அனைவருக்கும் கற்பிப்போம்.